உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போராட்டத்தில் பலியான தொழிலாளர்களுக்கு அஞ்சலி 

போராட்டத்தில் பலியான தொழிலாளர்களுக்கு அஞ்சலி 

வால்பாறை: வால்பாறையில் கடந்த, 1957ம் ஆண்டு ஜனவரி, 26ல், தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடந்தது. அப்போது, துப்பாக்கியால் சுட்டதில், நான்கு தொழிலாளர்கள் பலியாகினர்.அவர்களுக்கு, வால்பாறை ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. வால்பாறை தாலுகா ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் மோகன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், தொழிற்சங்க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு, அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை