உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காசநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

காசநோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

- நமது நிருபர் -வரும், 2025க்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க தேவையான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நோயாளிகளை கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல் என காசநோய் தடுப்பு திட்ட பணி நடைபெற்று வருகிறது.திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், 'காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் மாவட்ட அளவில் ஆக்கப்பூர்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை அறிய, மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகளை ஆய்வு நடத்தி, அறிக்கையளிக்க வேண்டும்' என பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை