மேலும் செய்திகள்
கிளாவிஸ் இ.வி., 'ஹெச்.டி.எக்ஸ்., இ' மாடல்
22-Oct-2025
கோவை: யுனைடெட் லிவ்விங் ஸ்பேஸ் நிறுவனம் தடாகம் சாலை, இடையர்பாளையம் டி.வி.எஸ். நகரில் 'பிளஸ் வில்லா' எனும் புதிய திட்டத்தை, அறிமுகம் செய்துள்ளது. புதிய திட்டம் மூன்று மற்றும் நான்கு படுக்கையறைகள் கொண்ட வில்லாக்களை உள்ளடக்கியதாகும். இன்பில்ட் ஆறு கே.வி.ஏ. சோலார் பேனல், டெரஸ் கார்டன், சென்ட்ரலைஸ்டு வேக்கம் சிஸ்டம், ஹோம் ஆட்டோமேஷன், ஸ்பேஸ் ஆப்டிமைசிங் பர்னிச்சர், மாடுலர் கிச்சன், சிம்னி, வார்ட்ரோப், லைட், பேன், ஏ.சி. உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வகையில், வில்லாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், வீட்டை வாங்கிய உடன் வாடிக்கையாளர்கள் எந்தவித சிரமமும் இன்றி குடியேற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். மாடல் வில்லாவை பார்வையிடலாம். மேலும் விவரங்கள் அறிய, 73737 37166 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
22-Oct-2025