உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு

 விஜயகாந்த் நினைவு தினம் அனுசரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோட்டூர் பேரூராட்சியில், மறைந்த தே.மு.தி.க., கட்சித்தலைவர் விஜயகாந்தின், 2ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, ஊராட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாட்டை கோட்டூர் பேரூராட்சி கழக செயலாளர் அபுதாஹீர் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி