உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் துவக்கம்

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் துவக்கம்

கோவை; சிங்காநல்லூர், உப்பிலிபாளையத்தில், வார்டு எண் 60, சி.எம்.சி., காலனியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, எம்.எல்.ஏ.,ஜெயராம் திறந்து வைத்தார். சவுரிபாளையத்தில், ரூ.25 லட்சம் மதிப்பில் பொதுவினியோகத் திட்ட கடை அமைப்பதற்கான, பூமி பூஜையில் பங்கேற்றார். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ