தி சென்னை சில்க்ஸில் திருமண பட்டு பெருவிழா
கோவை; ஒப்பணக்கார வீதியில் உள்ள, தி சென்னை சில்க்ஸில், திருமண பட்டு பெருவிழா துவக்கப்பட்டுள்ளது. தி சென்னை சில்க்ஸ் பொதுமேலாளர் நந்தகுமார், மேலாளர் பாலமுருகன் கூறுகையில், 'ஆவணி மாத சுப முகூர்த்த தினங்களை முன்னிட்டு, திருமண பட்டு பெருவிழாவை துவக்கியுள்ளோம். இதில், புதிய ரக பட்டு சேலைகள், திருமண வரவேற்பு பேன்சி சேலை ரகங்கள், மணமகனுக்கான பட்டு வேஷ்டி, ெஷர்வாணி உள்ளிட்ட ரகங்கள் விற்பனைக்காக உள்ளன' என்றனர். வாடிக்கையாளர்கள் மகேஸ்வரி, பிரியா, காயத்ரி, சரண்யா உள்ளிட்ட தி சென்னை சில்க்ஸ் ஊழியர்கள் பங்கேற்றனர்.