உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

ஆற்றில் குதித்து பெண் தற்கொலை

மேட்டுப்பாளையம்; நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி, 42. இவர் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பகுதியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். பின் பவானி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை