உள்ளூர் செய்திகள்

வேன் மோதி பெண் பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் பிலோரிஜோஸ், 59. இவர், நேற்றுமுன்தினம் காலை வீட்டிலிருந்து கிளம்பி, சின்னாம்பாளையம் பகுதியில், உடுமலை - பொள்ளாச்சி ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியே வந்த வேன் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை