உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டம்

கோவை; கோவையில் சி.ஐ.டி.யூ., சங்கம் சார்பில் தர்ணா போராட்டம், சுங்கம் போக்குவரத்து கழக கிளை அலுவலம் முன்பு நேற்று நடந்தது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 23 மாத பண பலன்களை வழங்கிட கோரியும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், மறைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, பென்ஷன் வழங்க கோரியும், போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !