உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனி கடைசி வெள்ளி கோவில்களில் வழிபாடு

ஆனி கடைசி வெள்ளி கோவில்களில் வழிபாடு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆனி கடைசி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், ஆனி கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.லதாங்கி பள்ளி வளாகத்தில் உள்ளமகாமாரியம்மன், மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.தொண்டாமுத்துார் கமல காமாட்சி அம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திருவிளக்கு பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ