உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ மோதி வாலிபர் பலி

ஆட்டோ மோதி வாலிபர் பலி

போத்தனுார்:கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1, மதுக்கரை மார்க்கெட் சாலை சந்திப்பு அருகே நேற்று மாலை, பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த மித்து மாஞ்சி தனியவான், 40 என்பவர் நடந்து சென்றார். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோ ரிக் ஷா அவர் மீது மோதியதில் உயிரிழந்தார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை