உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு: கணவர் தற்கொலை

கடலூர் : குடிக்க பணம் தர மனைவி மறுத்ததால் விரக்தியடைந்த கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வடலூர், சென்னியப்பா நகரைச் சேர்ந்தவர் சண்முகம், 45. இவர் நேற்று முன்தினம் இரவு சாராயம் குடிக்க தனது மனைவி தனலட்சுமியிடம் பணம் கேட்டார். அதற்கு அவர் மறுத்ததோடு, கண்டித்துள்ளார். அதில் விரக்தியடைந்த சண்முகம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து வடலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை