உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கல்

அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கல்

பரங்கிப்பேட்டை : ஸ்ரீமுஷ்ணம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நிர்வாகிகளுக்கு, புதிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட விவசாய அணி செயலாளர் குணசேகரன், முன்னாள் தொகுதி செயலாளர் சண்முகம், மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் வரவேற்றார்.கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார்.ஒன்றிய கவுன்சிலர்கள் பழனிவேல், ரவி, கலியங்குப்பம் ஊராட்சி தலைவர் அருணா ராமதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை