உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வு

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆய்வு

சிதம்பரம்: காட்டுமன்னார்கோவில் தொகுதியில், முன்னாள் அமைச்சர் ஜெயபால், அ.தி.மு.க., பூத் கமிட்டி கள ஆய்வு நடந்தது.கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில், காட்டுமன்னார்கோவில் தொகுதிக்குட்பட்ட கொள்ளுமேடு, ராயநல்லுார், மா.உத்தமசோழகன், மானியம் ஆடூர், நத்தமலை, திருச்சின்னபுரம் ஆகிய ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆய்வு நடந்தது.ஒன்றிய செயலாளர் வாசு முருகையன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் ஜெயபால், மாவட்ட செயலாளர் பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர்.நிர்வாகிகள் அன்வர், ராஜசேகர், ராஜேந்திரன், வடிவேல், தங்கபாண்டியன், சிவபெருமான், கோபால், சோழன், அறவாழி, கலைவாணன், ராஜா, ராஜகோபால், அசோகன், பாரதிதாசன், சுரேஷ்குமார், பழனிசாமி, இளந்தமிழன், கிருபாசங்கர், கலியபெருமாள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ