மேலும் செய்திகள்
முதல்வர் ஸ்டாலினுக்கு விருதையில் வரவேற்பு
23-Feb-2025
விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர், தி.மு.க., மாநில இலக்கிய அணி துணை செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் முன்னிலையில், தங்களை தி.மு.க., வில் இணைத்து கொண்டனர்.இதில், தி.மு.க., வில் இணைத்துக்கொண்ட மாற்று கட்சியை சேர்ந்த செல்வம், செல்வராஜ், கொளஞ்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோருக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
23-Feb-2025