உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

நெய்வேலி: மந்தாரக்குப்பத்தில் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கிய வாலிபரை நெய்வேலி மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.மந்தாரக்குப்பம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் கிருஷ்ணமூர்த்தி. 22; இவர், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியுள்ளார். தற்போது சிறுமி கர்ப்பமானார்.இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், நெய்வேலி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை