உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதல்வர் திட்ட முகாம்

முதல்வர் திட்ட முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் மலர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், பி.டி.ஓ., மோகனாம்பாள் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் நீதிராஜன் வரவேற்றார்.ஊராட்சித் தலைவர்கள் சக்திவேல், வீரபாண்டியன், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், விவசாய பிரிவு மாவட்ட தலைவர் ஜெயகுரு உட்பட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதில், 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். தாசில்தார் உதயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை