உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

கடலுார் : கடலுார் அரசு தலைமை மருத்துவமனையை கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் ஆய்வு செய்தார்.கடலுார் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பெற்றுள்ள கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று குடிகாடு ஊராட்சியில் புயல்பாதுகாப்புமையம், சொத்திக்குப்பத்தில் உள்ள புயல்பாதுகாப்பு மையம், கடலுார் அரசு தலைமை மருத்துவமனை, அங்குள்ள சமயற்கூடம், நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவு , மகப்பேறு பிரிவு போன்றவற்றை ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை