உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தந்தை மாயம் - மகன் புகார்

தந்தை மாயம் - மகன் புகார்

பண்ருட்டி: பண்ருட்டி அருகே தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த தொரப்பாடி காலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன்,70; கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவரை காணவில்லை.இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் பாண்டுரங்கன் மகன் அருள்பாண்டியன் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி