மேலும் செய்திகள்
முப்பெரும் விழா
12 hour(s) ago
கோவில் ஊழியருக்கு கொலை மிரட்டல்
13 hour(s) ago
இருண்டு கிடக்கும் சாலை
14 hour(s) ago
புவனகிரி : கீரப்பாளையம் அருகே அய்யனூர் அக்ராமங்கலம் ஊராட்சி, மாங்கான்குளத் தெருவை சேர்ந்தவர் லலிதா. இவரது வீடு, மின்கசிவு காரணமாக சமீபத்தில் எரிந்து சேதமானது. தகவலறிந்த அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.ஒன்றிய செயலாளர் வினாயகமூர்த்தி, ஒன்றிய துணைச் சேர்மன் காஷ்மீர்ச்செல்வி வினாயகம், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி சிவஞானம், ஊராட்சி தலைவர் பிரகாஷ், தொழில் நுட்ப அணி பிரவின் உடனிருந்தனர்.
12 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago