மேலும் செய்திகள்
மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
08-Sep-2024
கடலுார்: கடலுார் பாதிரிக்குப்பம் குலசேகர அம்மாள் நகர் சித்தி விநாயகர் கோவிலில், 7ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.விழாவில், சித்தி விநாயகர் ராமாயணம் படிப்பது போன்ற சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொழுக்கட்டை, அவுல் பொரிக்கடலை வைத்து மகா தீபாராதனை நடந்தது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
08-Sep-2024