உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் ஹிந்தி தேர்வு

சிதம்பரத்தில் ஹிந்தி தேர்வு

சிதம்பரம், : திருச்சி தக்ஷின பாரத் ஹிந்தி சபா சார்பில், சிதம்பரம் வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஹிந்தி முதல்நிலைத் தேர்வு (பரிச்சய) நேற்று நடந்தது.முதல் வகுப்பு மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை இத்தேர்வை ஆர்வத்துடன் எழுதினர். தேர்விற்கான ஏற்பாடுகளை வீனஸ் பள்ளி தாளாளர் குமார் செய்து கொடுத்தார்.பள்ளி ஹிந்தி ஆசிரியை சவுமியா மேற்பார்வையில், சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ