உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முத்தாண்டிக்குப்பத்தில் ரூ. 13.70 லட்சத்தில் போர்வெல்

முத்தாண்டிக்குப்பத்தில் ரூ. 13.70 லட்சத்தில் போர்வெல்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை, ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தில் 15வது நிதிக்குழு திட்டத்தின்கீழ் ரூ.13.70லட்சம் மதிப்பில் புதிய போர்வெல் போடும் பணி நேற்று நடந்தது. ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார். பி.டி.ஒ.க்கள் சங்கர், சக்தி, பொறியாளர் சங்கர், ஊராட்சி தலைவர் கவிதா ஜனார்த்தனன், ஒன்றிய கவுன்சிலர் கவிதா ஞானசேகர், மாயவேல், ஜம்புலிங்கம், ஜெயபால், கார்த்திக், கோதண்டம், ரவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை