மேலும் செய்திகள்
சுமன் ஜூவல்லரியில் நகைக்கு ஆடி சலுகை
07-Aug-2024
கடலுார், : கடலூர் தேரடி தெருவில் எலைட் ஜூவல்லரி திறப்பு விழா நடந்தது.தங்கம், வைரம், வெள்ளி, பரிசு பொருட்கள், ஜூவல் ஒன் நிறுவனத்தின் சிலாரா வெள்ளி பொருட்கள், கிஷ்ணா பிராண்டட் ரியல் டைமண்ட்ஸ் மற்றும் கிஷ்ணா பிராண்டட் தங்க நகைகளுக்கு என பிரத்தியோகமான எலைட் ஜூவல்லரியின் புதிய ஷோரூம் கடலூர் தேரடி தெருவில் நேற்று திறக்கப்பட்டது.புதிய ஷோரூம் திறப்பு விழாவில் குலேச்சா பேங்கர்ஸ் உரிமையாளர் அசோக்குமார் குலேச்சா-சங்கீதா வரவேற்றனர். உரிமையாளர்கள் சரோஜ் அசோக் குமார், சாந்தினி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தனர். சுரேந்திரா மருத்துவமனை டாக்டர் ஹேமச்சந்திரன், -கவிதா ஹேமச்சந்திரன் பெற்றுக் கொண்டனர்.விழாவில் புக்ராஜ் குலேச்சா, குறிஞ்சி ட்ராபிஸ்ட் லத்திகா, ஜே.கே மொபைல்ஸ் ஹரி ஜெகதீசன், சதீஷ், -ஆசிரியர் மஞ்சுஷா, சுரேந்திர மருத்துவமனை சீதாலட்சுமி, நகைக் கடை உரிமையாளர்கள், தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.உரிமையாளர்கள் கூறுகையில், 'திறப்பு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 7 வரையில், வாடிக்கையாளர்கள் வாங்கும் தங்கத்திற்கு நிகரான எடைக்கு வெள்ளி இலவசம். ஒவ்வொரு ஒரு கிலோ வெள்ளி பொருட்களுக்கும் ரூபாய் ஆயிரம் தள்ளுபடி அல்லது வெள்ளிப் பொருட்களின் எம்.ஆர்.பி விலையில் 5 முதல் 10 சதவீதம் வரை தள்ளுபடி. வைர நகைகளுக்கு 5 முதல் முதல் 7 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி. நிறுவன சிறப்பு சிறுசேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என, தெரிவித்தனர்.
07-Aug-2024