உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தனார் தற்கொலை

கொத்தனார் தற்கொலை

புதுச்சத்திரம் : வயிற்றுவலி காரணமாக கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மயிலாடுதுறை அடுத்த குமாரக்குடியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மகன் வேல்முருகன், 35; கொத்தனார். இவர் புதுச்சத்திரம் அடுத்த நஞ்சலிங்கம்பேட்டையில் தங்கி வேலை செய்து வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி இருந்து வந்துள்ளது. நேற்று வலி அதிகமாகவே விரக்தியடைந்த அவர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ