உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வணிகர்கள் உறுதியேற்பு

வணிகர்கள் உறுதியேற்பு

கடலுார், : கடலுார் துறைமுகத்தில் மாவட்ட வணிகர் சங்கக் கூட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் முத்துக்குமரன் தலைமை தாங்கி, தமிழ் புத்தாண்டுயொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். கூட்டத்தில், பொதுச் செயலாளர் சுப்ரமணியன், அனிதா, ஈஸ்வரன், சீனிவாசன், தென்னரசு, வெங்கடேசன், மோகன் உட்பட பலர் பங்கேற்றனர். பின், வணிகர்கள் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்றனர்.சுந்தர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்