உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தையுடன் தாய் மாயம்

குழந்தையுடன் தாய் மாயம்

விருத்தாசலம்; விருத்தாசலம் அடுத்த சி.கீரனுார் புதுகாலனியை சேர்ந்தவர் வேம்பன் மகன் சுப்புரவேல், 35; இவரது மனைவி தாரணி, 25; 8 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.கடந்த 11ம் தேதி காலை 3 வயது குழந்தை யோகேஸ்வரியை துாக்கிக் கொண்டு வெளியே சென்ற தாரணி திரும்பி வரவில்லை. சுப்புரவேல் புகாரின் பேரில், கருவேப்பிலங் குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை