உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி நீட் தேர்வில் சாதனை

மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி நீட் தேர்வில் சாதனை

கடலுார்: கடலுார் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளி மாணவர் நீட் தேர்வில் 666 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.கடலுார் வண்டிப்பாளையம் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் மேல்நிலை வகுப்பில் பயின்று வந்த மாணவர் உதயகுமார் 'நீட்' தேர்வில் 720க்கு 666 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவரை பள்ளி தாளாளர் கவிதா கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் சால்வை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து, மாணவரின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோரையும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ