உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 19ம் தேதி வண்டுராயன்பட்டில் மக்களுடன் முதல்வர் முகாம்

19ம் தேதி வண்டுராயன்பட்டில் மக்களுடன் முதல்வர் முகாம்

புவனகிரி: மேல்புவனகிரி அடுத்த வண்டுராயன்பட்டில் வரும் 19ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.அழிச்சிக்குடி, உடையூர், கிளாவடிநத்தம், பூதவராயன்பேட்டை, தெற்குத்திட்டை மற்றும் வடக்குத்திட்டை ஊராட்சிகளில் வரும் 19ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது.முகாமில் மின்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, வீட்டு வசதி உட்பட 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் நேரில் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றனர். பொதுமக்கள் மனுக்கள் அளித்து பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை