உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மணப்பாக்கம் பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்

மணப்பாக்கம் பெருமாள் கோவிலில் சிறப்பு யாகம்

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு மகாலட்சுமி யாகம் நடந்தது.அதையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு மூலவர் லட்சுமி நாராயண சுவாமி, கனகவல்லி ஆண்டாள் தாயார், ஹயக்ரீவர், துர்க்கை அம்மன் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம்.மகாலட்சுமி சிறப்பு யாகம், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை