உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மஞ்சக்கொல்லையில் விளையாட்டு போட்டி

மஞ்சக்கொல்லையில் விளையாட்டு போட்டி

புவனகிரி: புவனகிரி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மஞ்சக்கொல்லை அரசு மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியர் ரவி துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர் ராமசாமி மேற்பாவையில் ஆசிரியர் குழுவினர் போட்டிகளை நடத்தினார்.வெற்றி பெற்றவர்களுக்கு ஆண்டாள்முள்ளிப்பள்ளம் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜ்குமார் பாராட்டு சான்று, பதக்கங்கள் வழங்கி வாழ்த்தினார். விளையாட்டு போட்டியில் ஆசிரியர்கள் சுப்பிரமணியன், வெற்றிவேந்தன், பாலசந்தர்,பொன்குரு, சீத்தாராமன், தமிழ் மணி, ரங்கசாமி, சண்முகம், மணிகண்டன், கண்ணகி, இளவரசன், அருள் பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை