மேலும் செய்திகள்
தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை
02-Feb-2025
கடலுார்; வேலைக்கு செல்லாததை மனைவி தட்டிக் கேட்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார். கடலுார் அடுத்த சின்னகங்கணாங்குப்பத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன்,41; குடிபழக்கம் உடைய இவர், வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை மனைவி ரேணுகா கண்டித்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த முத்துக்குமரன், நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
02-Feb-2025