மேலும் செய்திகள்
சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப பலி
23-Jan-2025
கடலுார்; கடலுாரில் பைக் மோதி நடந்து சென்ற தச்சுத்தொழிலாளி இறந்தார். மதுரை அடுத்த சோலை அழகுபுரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்வம் மகன் கண்ணன்,34. தச்சுத்தொழிலாளி. திருமணமாகி 16ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தானது. பணி நிமித்தமாக கடலுாரில் தங்கியிருந்தார். கடந்த 20ம் தேதி காலை, கோண்டூர் சாலையில் நடந்து சென்றபோது பின்னால் வந்த பைக் மோதியது. அதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், அதே இடத்தில் இறந்தார். புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
23-Jan-2025