உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

மதுபாட்டில் பதுக்கிய 2 பேர் கைது

பெண்ணாடம்: பெண்ணாடத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பெண்ணாடம் சப் இன்ஸ் பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சிலுப்பனுார் சாலை பகுதியில் சோழன் நகர் சேட்டு, 45; சக்தி, 27; ஆகியோர் டாஸ்மாக் மதுபாட்டில்கள் விற்பனை செய்வது தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்து, 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி