உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது

என்.எல்.சி.,யில் திருடிய 2 பேர் கைது

மந்தாரக்குப்பம் நெய்வேலி என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது பழைய இரும்பு பொருட்களை திருடிய 2 பெண்களை பிடித்து மந்தாரக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்து புகார் செய்தனர். விசாரணையில், ஊமங்கலம், தெற்கு வெள்ளூர் லதா, 33; அன்பரசி 32; என்பதும், இரும்பு பொருட்களை திருடியதும் தெரிந்தது. உடன் போலீசார் வழக்குப் பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை