உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டி.என்.பி.எஸ்.சி.,செய்தியில் சேர்க்கவும்..

டி.என்.பி.எஸ்.சி.,செய்தியில் சேர்க்கவும்..

சில தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் ஒரு தனியார் பள்ளியின் பெயரை குறிப்பிட்டு அது கடலுாரின் எந்த பகுதி என குறிப்பிடப்படாமல் இருந்ததால்தேர்வர்கள் அதே பெயரிலுள்ள மற்றொரு பள்ளிக்கு சென்று தங்கள் அறையை தேடிப்பார்த்தனர். அங்கு இல்லாததால் அதிகாரிகளின் அறிவுரைப்படிமற்றொரு பகுதியில் இருந்த தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. முகவரியை சரியாக குறிப்பிடாததால் தேர்வர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். மஞ்சக்குப்பம் தேர்வு மையத்தில் தாமதமாக வந்த தேர்வர்கள் அனுமதிக்கப்படாததால், அதிருப்தியடைந்து ஹால் டிக்கெட்டை கிழித்துவீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அலைக்கழிப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி