உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., நிர்வாகி இல்ல விழா

அ.தி.மு.க., நிர்வாகி இல்ல விழா

குறிஞ்சிப்பாடி: கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் இல்ல விழா வடலுாரில் நடந்தது.கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் அன்பு. இவரது மனைவி சத்தியா. இவர்களது மகள் சாதனா மஞ்சள் நீராட்டு விழா வடலுாரில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்துார் ராஜேந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் சம்பத், காங்., முன்னாள் மாநிலத் தலைவர் அழகிரி, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், பா.ம.க., மாவட்ட நிர்வாகிகள் ஜெகன், முத்துக்கிருஷ்ணன், தர்மலிங்கம், வக்கீல்கள் சிவமணி, சந்திரசேகரன், தொழிலதிபர்கள் சௌந்தரராஜன், சட்டநாதன், பன்னீர், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் தண்டபாணி, தே.மு.தி.க., மாவட்ட அவை தலைவர் ராஜாராம், சுந்தர், விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பேரவை செயலாளர் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், வினோத், கமலக்கண்ணன், நகர செயலாளர்கள் கோவிந்தராஜ், பாபு, ஆனந்த பாஸ்கரன், ரஜினிகாந்த், மாவட்ட அவை தலைவர் முத்துலிங்கம், முன்னாள் துணை தலைவர் ரஜினிகாந்த், சுல்தான், அன்புமணி, சக்திவேல், தமிழ்வாணன், வசந்த், கார்த்திகேயன், ராஜேஷ், வர்த்தக சங்க தலைவர்கள், பவுல்ட்ரி அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி