மேலும் செய்திகள்
நீர் மோா் பந்தல் திறப்பு
28-Apr-2025
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழா நடந்தது.விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அ.தி.மு.க., மேற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு விருந்தினர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் எம்.எல்.ஏ., அன்னதானம் வழங்கினார்.மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாநில பேரவை துணை செயலர் அருள் அழகன், ஒன்றிய செயலாளர் முனுசாமி, பச்சமுத்து, ராஜேந்திரன், தம்பிதுரை, வேல்முருகன், சின்ன ரகுராமன், முத்து, பேரூராட்சி செயலாளர் பாலமுருகன், நகர துணை செயலாளர் அரங்க மணிவண்ணன், ஜெ., பேரவை மாவட்ட நிர்வாகி ராஜவர்மன், மாவட்ட இணை செயலாளர் குறிஞ்சிசெல்வன், துணை செயலாளர்கள் மணிமாறன், தியாக ரத்தினராஜன், பேரவை ஒன்றிய செயலாளர் குமரேசன், செல்வராசு, நகர பேரவை செயலாளர் அருள், தகவல் தொழில்நுட்ப அணி வழக்கறிஞர் அருண் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
28-Apr-2025