உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்றவர் கைது 

மதுபாட்டில் விற்றவர் கைது 

பெண்ணாடம்: மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர். பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெ.பொன்னேரி சுடுகாடு அரு கே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த பெண்ணாடம், தெற்குரத வீதியைச் சேர்ந்த ராஜேஷ், 40;, என்பவரை போலீசார் கைது செய் து, 1 2 மதுபாட்டில்களை பறிமு தல் செய் தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி