உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

புவனகிரி: புவனகிரியில் புதுச்சேரி மதுபாட்டில்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் குற்றவியல் போலீசார் நேற்று முன் தினம் இரவு கீரப் பாளையைம் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது காரைக்காலில் இருந்து தக்காளி ஏற்றி வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் புதுச்சேரி மதுபாட்டில் 5 இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக புவனகி ரி போலீசார், கீரப்பாளையம் வடஹரிராஜபுரம் தோப்புத்தெருவைச் சேர்ந்த தமிழரசன்,37; என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ