உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த புதுப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வெற்றிவேல் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.விழாவில், சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பூவராகமூர்த்தி, அரசு தேர்வுத் துறை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் தொடக்க கல்வி அலுவலர் பட்டுராஜா, கீழ்பத்திரக்கோட்டை தலைமை ஆசிரியர் தெய்வசிகாமணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வசந்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை