உள்ளூர் செய்திகள்

ஆண்டுவிழா

கடலுார் : பூண்டியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.தலைமை ஆசிரியை கலையரசி வரவேற்றார். ஊராட்சி துணைத் தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். ஊர் முக்கியஸ்தர் வீரமணி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், ஆணையம்பேட்டை ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் இளங்கோவன், பொறியாளர் மோகன் குமார், கலந்து கொண்டனர். ஆசிரியை மாலதி ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியை தேவி மற்றும் மார்க் ஜெசி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை