மேலும் செய்திகள்
77 மாவட்ட தலைவர்கள் நேரடி தேர்வு செய்யும் ராகுல்
07-Jun-2025
காட்டுமன்னார்கோவில் : கடலுார் தெற்கு மாவட்ட த.மா.கா., தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். காட்டுமன்னார்கோவில் முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயச்சந்திரன். இவர், த.மா.கா., கடலுார் தெற்கு மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை அக்கட்சியின் தலைவர் வாசன் நியமித்துள்ளார். தெற்கு மாவட்ட தலைவருக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
07-Jun-2025