மேலும் செய்திகள்
பொதுக்கூட்டம்
06-Jul-2025
சேத்தியாத்தோப்பு : பா.ம.க., கடலுார் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் நிமயனம் செய்யப்பட்டுள்ளார்.சேத்தியாத்தோப்பு அடுத்த வட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரை பா.ம.க., கடலுார் தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனம் செய்து அக்கட்சித் தலைவர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இவருக்கு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
06-Jul-2025