உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி மீது தாக்கு

மாணவி மீது தாக்கு

விருத்தாசலம்; மாணவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த சாத்துக்கூடல் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுருநாதன் மகள் வர்ஷினி, 13; சாத்துக்கூடல் கீழ்பாதி கிராமம் அரசு உயர்நிலை பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் பள்ளியின் எதிர்புறம் உள்ள பெட்டிக்கடைக்கு சென்ற மாணவியை சாத்துக்கூடல் மேல்பாதி கிராமம் வீராசாமி மகன் விஜய், 30; தாக்கினார். கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விஜயை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை