மேலும் செய்திகள்
மக்கள் மன்றம் நிகழ்ச்சி: டி.ஐ.ஜி., குறைகேட்பு
10-Aug-2025
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கண்டரக் கோட்டை ஜான்டூயி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் போதை எதிர்ப்பு குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 'இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள்' என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரி ஆகியோர் பேசினர். கல்லுாரி கல்வி இயக் குனர் வேலண்டினா லெஸ்லி, கல்லுாரி முதல்வர் மகாலட்சு மி, உதவிப் பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.
10-Aug-2025