உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடற்கரை துாய்மை பணி

கடற்கரை துாய்மை பணி

பரங்கிப்பேட்டை: கடற்கரை துாய்மை தினத்தையொட்டி பயனுறு சூழல் அமைப்பின் சார்பில், சாமியார்பேட்டை கடற்கரை துாய்மைப் படுத்தும் பணி நடந்தது.ஆர்.எஸ்.எஸ்., சேவாபாரதி, சமுத்ரபாரதி, பா.ஐ., அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடற்கரையை துாய்மைப்படுத்தும் பணியை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ