மேலும் செய்திகள்
காரைக்காலில் பைக் மாயம்
08-Nov-2024
புவனகிரி : மருதுார் அடுத்த தென்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செந்தில்முருகன், இவர் கடந்த 21ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பைக்கை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.
08-Nov-2024