உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பைக் திருடியவர் கைது

 பைக் திருடியவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் மேற்கு கோபுர வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்ராஜா, 43. இவரது பைக், கடந்த 12ம் தேதி மாயமானது. விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த விஜயபுரத்தை சேர்ந்த டேனியல் பாபு, 51; என்பவர் பைக்கை திருடிச் சென்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை