உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பா.ஜ., மாவட்ட தலைவர் அழைப்பு

பா.ஜ., மாவட்ட தலைவர் அழைப்பு

கடலுார் : மதுரையில் நடக்க உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழை, முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் செங்கோட்டையனிடம், பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் வழங்கினார்.மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு இன்று (22ம் தேதி) நடக்கிறது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம், பா.ஜ., கடலுார் மேற்கு மாவட்ட தலைவர் தமிழழகன் மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !